9143
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான FCRA உரிமத்தைப் புதுப்பிக்காததால் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், ராமகிருஷ்ணா மடம் ஆகிய ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள...